சூது
939உடைசெல்வ மூணொளி கல்வியென் றைந்தும்
அடையாவா மாயங் கொளின்.

சூதாட்டத்திற்கு  அடிமை   யாக்கிவிட்டவர்களை   விட்டுப்   புகழும்,
கல்வியும், செல்வமும், உணவும், உடையும் அகன்று ஒதுங்கி விடும்.