இனியவை கூறல்
94துன்புறூஉந் துவ்வாமை யில்லாகும் யார்மாட்டு
மின்புறூஉ மின்சொ லவர்க்கு.

இன்சொல்   பேசி    எல்லோரிடத்திலும்   கனிவுடன்  பழகுவோர்க்கு
'நட்பில் வறுமை' எனும் துன்பமில்லை.