வாதம், பித்தம், சிலேத்துமம் என்று மருத்துவ நூலோர் கணித்துள்ளமூன்றில் ஒன்று அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் நோய்உண்டாகும்.