மருந்து
942மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய
தற்றது போற்றி யுணின்.

உண்ட  உணவு  செரிப்பதற்கான  கால  இடைவெளி   தந்து,  உணவு
அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை.