உண்டது செரித்ததா என்பதை உணர்ந்து, நன்கு பசியெடுத்த பிறகுஉடலுக்கு ஒத்து வரக்கூடிய உணவை அருந்த வேண்டும்.