குறள் முதற்குறிப்பு அகரவரிசை
மருந்து
947
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணி
னோயள வின்றிப் படும்.
பசியின் அளவு அறியாமலும், ஆராயாமலும் அதிகம் உண்டால்
நோய்களும் அளவின்றி வரும்.