மருந்து
949உற்றா னளவும் பிணியளவுங் காலமுங்
கற்றான் கருதிச் செயல்.

நோயாளியின்  வயது, நோயின்  தன்மை,  மருத்துவம்  செய்வதற்குரிய
நேரம்  என்பனவற்றை  எல்லாம்  மருத்துவம் கற்றவர் எண்ணிப் பார்த்தே
செயல்பட வேண்டும்.