இனியவை கூறல்
95பணிவுடைய னின்சொல னாதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.

அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர,
ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது.