மருந்து
950உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வானென்று
அப்பானாற் கூற்றே மருந்து.

நோயாளி,   மருத்துவர்,  மருந்து, அருகிருந்து  துணைபுரிபவர்   என
மருத்துவமுறை நான்கு வகையாக அமைந்துள்ளது.