குடி
951இல்பிறந்தார் கண்ணல்ல தில்லை யியல்பாகச்
செப்பமும் நாணு மொருங்கு.

நடுநிலை   தவறாத   பண்பும்,   ஆரவாரமற்ற   அடக்க  உணர்வும்
கொண்டவர்களையல்லாமல்     மற்றவர்களை     உயர்ந்த      குடியில்
பிறந்தவர்களாகக் கருத முடியாது.