ஒழுக்கமும், வாய்மை, மானம் ஆகிய இந்த மூன்றிலும் நிலைதவறிநடக்காதவர்களே உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருதப்படுவார்கள்.