குடி
958நலத்தின்க ணாரின்மை தோன்றி னவனைக்
குலத்தின்க ணையப் படும்.

என்னதான் அழகும் புகழும்  உடையவனாக இருந்தாலும் அன்பு எனும்
ஒரு  பண்பு  இல்லாதவனாக  இருந்தால்  அவன்   பிறந்த  குலத்தையே
சந்தேகிக்க வேண்டிய நிலை ஏற்படும்.