குடி
959நிலத்திற் கிடந்தமை கால்காட்டுங் காட்டுங்
குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்.

விளைந்த  பயிரைப்  பார்த்தாலே  இது  எந்த  நிலத்தில்  விளைந்தது
என்று  அறிந்து  கொள்ளலாம்.  அதேபோல ஒருவரின் வாய்ச் சொல்லைக்
கேட்டே  அவர்  எத்தகைய   குடியில்  பிறந்தவர்  என்பதை  உணர்ந்து
கொள்ளலாம்.