இனியவை கூறல்
96அல்லவை தேய வறம்பெருகு நல்லவை
நாடி யினிய சொலின்.

தீய செயல்களை  அகற்றி அறநெறி தழைக்கச் செய்ய வேண்டுமானால்,
இனிய சொற்களைப் பயன்படுத்தி நல்வழி எதுவெனக் காட்ட வேண்டும்.