மானம்
961இன்றி யமையாச் சிறப்பின் வாயினுங்
குன்ற வருப விடல்.

கட்டாயமாகச்  செய்து   தீர   வேண்டிய   செயல்கள்  என்றாலும்கூட
அவற்றால்  தனது   பெருமை  குறையுமானால்   அந்தச்   செயல்களைத்
தவிர்த்திடல் வேண்டும்.