புகழ்மிக்க வீர வாழ்க்கையை விரும்புகிறவர், தனக்கு எப்படியும் புகழ்வரவேண்டு மென்பதற்காக மான உணர்வுக்குப் புறம்பான காரியத்தில்ஈடுபடமாட்டார்.