மானம்
964தலையி னிழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையி னிழிந்தக் கடை.

மக்களின் நெஞ்சத்தில் உயர்ந்த இடம் பெற்றிருந்த ஒருவர் மானமிழந்து
தாழ்ந்திடும்போது,   தலையிலிருந்து    உதிர்ந்த   மயிருக்குச்   சமமாகக்
கருதப்படுவார்.