குன்றினைப் போல் உயர்ந்து கம்பீரமாக நிற்பவர்களும் ஒரு குன்றிமணிஅளவு இழிவான செயலில் ஈடுபட்டால் தாழ்ந்து குன்றிப் போய்விடுவார்கள்.