மானம்
966புகழின்றாற் புத்தேணாட் டுய்யாதா லென்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை.

இகழ்வதையும்  பொறுத்துக்கொண்டு,  மானத்தை  விட்டுவிட்டு ஒருவர்
பின்னே  பணிந்து   செல்வதால்  என்ன   புகழ்  கிடைக்கும்?   இல்லாத
சொர்க்கமா கிடைக்கும்?