சாகாமலே இருக்க மருந்து கிடையாது. அப்படி இருக்கும்போதுஉயிரைவிட நிலையான மானத்தைப் போற்றாமல், வாழ்க்கைமேம்பாட்டுக்காக ஒருவர், தமது பெருமையைக் குறைத்துக் கொள்வதுஇழிவான செயலாகும்.