இனியவை கூறல்
97நயனீன்று நன்றி பயக்கும் பயனீன்று
பண்பிற் றலைப்பிரியாச் சொல்.

நன்மையான  பயனைத்  தரக்கூடிய  நல்ல   பண்பிலிருந்து   விலகாத
சொற்கள்  அவற்றைக்    கூறுவோருக்கும்  இன்பத்தையும், நன்மையையும்
உண்டாக்கக் கூடியவைகளாகும்.