மானம் அழியத்தக்க இழிவு வந்ததே என்று உயிரை மாய்த்துக்கொள்ளக் கூடியவர்களின் புகழை உலகம் எக்காலமும் போற்றி நிற்கும்.