குறள் முதற்குறிப்பு அகரவரிசை
பெருமை
971
ஒளியொருவற் குள்ள வெறுக்கை யிளியொருவற்கு
அஃதிறந்து வாழு மெனல்.
ஒருவரின் வாழ்க்கைக்கு ஒளிதருவது ஊக்கமே யாகும். ஊக்கமின்றி
உயிர்வாழ்வது இழிவு தருவதாகும்.