பெருமை
972பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.

பிறப்பினால்  அனைவரும்   சமம்.   செய்யும்  தொழிலில்  காட்டுகிற
திறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும்.