பெருமை
974ஒருமை மகளிரே போலப் பெருமையுந்
தன்னைத்தான் கொண்டொழுகி னுண்டு.

தன்னிலை  தவறாமல்  ஒருவன்  தன்னைத்  தானே  காத்துக்கொண்டு
வாழ்வானேயானால்,  கற்புக்கரசிகளுக்குக்  கிடைக்கும் புகழும் பெருமையும்
அவனுக்குக் கிடைக்கும்.