பெருமை
975பெருமை யுடைய ராற்றுவா ராற்றி
னருமை யுடைய செயல்.

அரிய  செயல்களை  அவற்றுக்கு  உரிய  முறையான  வழியில் செய்து
முடிக்கும் திறமையுடையவர்கள் பெருமைக்குரியவராவார்கள்.