சிறப்பான நிலையுங்கூட அதற்குப் பொருந்தாத கீழ் மக்களுக்குக்கிட்டுமானால், அவர்கள் வரம்புமீறிச் செயல்படுவது இயற்கை.