பண்புடைய பெரியோர் எல்லோரிடமும் எப்பொழுதும் பணிவுடன்பழகுவார்கள்; பண்பு இல்லாத சிறியோர், தம்மைத் தாமே புகழ்ந்துகொண்டு இறுமாந்து கிடப்பார்கள்.