பெருமை
979பெருமை பெருமித மின்மை சிறுமை
பெருமித மூர்ந்து விடும்.

ஆணவமின்றி   அடக்கமாக    இருப்பது    பெருமை    எனப்படும்.
ஆணவத்தின் எல்லைக்கே சென்றுவிடுவது சிறுமை எனப்படும்.