இனியவை கூறல்
98சிறுமையு ணீங்கிய வின்சொன் மறுமையு
மிம்மையும் மின்பந் தரும்.

சிறுமைத்தனமற்ற  இனியசொல்  ஒருவனுக்கு  அவன் வாழும் போதும்,
வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும்.