பெருமை
980அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.

பிறருடைய  குறைகளை  மறைப்பது பெருமைப் பண்பாகும். பிறருடைய
குற்றங்களையே கூறிக் கொண்டிருப்பது சிறுமைக் குணமாகும்.