சான்றாண்மை
982குணநலஞ் சான்றோர் நலனே பிறநல
மெந்நலத் துள்ளதூ மன்று.

நற்பண்பு  ஒன்றே  சான்றோர்க்கான  அழகாகும். வேறு எந்த அழகும்
அழகல்ல.