உயிரைக் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது நோன்பு.பிறர் செய்யும் தீமையைச் சுட்டிச் சொல்லாத பண்பைக் குறிப்பது சால்பு.