சான்றாண்மை
985ஆற்றுவா ராற்றல் பணித லதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.

ஆணவமின்றிப்   பணிவுடன்   நடத்தலே,  ஆற்றலாளரின்   ஆற்றல்
என்பதால்  அதுவே பகைமையை மாற்றுகின்ற  படையாகச்  சான்றோர்க்கு
அமைவதாகும்.