சான்றாண்மை
988இன்மை யொருவற் கிளிவன்று சால்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்.

சால்பு  என்கிற  உறுதியைச்  செல்வமெனக்  கொண்டவருக்கு வறுமை
என்பது இழிவு தரக் கூடியதல்ல.