இனியவை கூறல்
99இன்சொலா லினிதீன்றல் காண்பா னெவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.

இனிய  சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர் அதற்கு
மாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்?