யாராயிருந்தாலும் அவர்களிடத்தில் எளிமையாகப் பழகினால், அதுவேபண்புடைமை என்கிற சிறந்த ஒழுக்கத்தைப் பெறுவதற்கு எளிதானவழியாக அமையும்.