நீதி வழுவாமல் நன்மைகளைச் செய்து பிறருக்குப் பயன்படப்பணியாற்றுகிறவர்களின் நல்ல பண்பை உலகம் பாராட்டும்.