பண்புடைமை
996பண்புடையார்ப் பட்டுண் டுலக மதுவின்றேல்
மண்புக்கு மாய்வது மன்.

உலக  நடைமுறைகள்,  பண்பாளர்களைச்  சார்ந்து  இயங்க வேண்டும்.
இல்லையேல் அந்த நடைமுறைகள் நாசமாகிவிடும்.