அரம்போன்ற கூர்மையான அறிவுடைய மேதையாக இருந்தாலும்,மக்களுக்குரிய பண்பு இல்லாதவர் மரத்துக்கு ஒப்பானவரேயாவார்.