பண்புடைமை
998நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றா ராதல் கடை.

நட்புக்கு     ஏற்றவராக     இல்லாமல்    தீமைகளையே     செய்து
கொண்டிருப்பவரிடம்,  நாம்  பொறுமை  காட்டிப் பண்புடையவராக நடந்து
கொள்ளாவிட்டால் அது இழிவான செயலாகக் கருதப்படும்.