பாட்டு முதல் குறிப்பு
முதுமொழிக் காஞ்சி
(மதுரைக் கூடலூர் கிழார்)
1. சிறந்த பத்து
1.
ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்-
ஓதலின் சிறந்தன்று, ஒழுக்கம் உடைமை.
உரை