3. பழியாப் பத்து

1. ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்-
யாப்பு இலோரை இயல்பு குணம் பழியார்.
உரை