5. அல்ல பத்து

1. ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்-
நீர் அறிந்து ஒழுகாதாள் தாரம் அல்லள்.
உரை