பாட்டு முதல் குறிப்பு
6. இல்லை பத்து
1.
ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்-
மக்கட் பேற்றின் பெறும் பேறு இல்லை.
உரை