பாட்டு முதல் குறிப்பு
10. தண்டாப் பத்து
1.
ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்-
ஓங்கல் வேண்டுவோன் உயர் மொழி தண்டான்.
உரை