தொடக்கம் |
|
|
முதுமொழிக் காஞ்சி (மதுரைக் கூடலூர் கிழார்) 1. சிறந்த பத்து | |
1. | ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்- ஓதலின் சிறந்தன்று, ஒழுக்கம் உடைமை. | |
|
உரை
|
|
2. | காதலின் சிறந்தன்று, கண் அஞ்சப்படுதல். | |
|
உரை
|
|
3. | மேதையின் சிறந்தன்று, கற்றது மறவாமை. | |
|
உரை
|
|
4. | வண்மையின் சிறந்தன்று, வாய்மை உடைமை. | |
|
உரை
|
|
5. | இளமையின் சிறந்தன்று, மெய் பிணி இன்மை. | |
|
உரை
|
|
6. | நலன் உடைமையின் நாணுச் சிறந்தன்று. | |
|
உரை
|
|
7. | குலன் உடைமையின் கற்புச் சிறந்தன்று. | |
|
உரை
|
|
8. | கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று. | |
|
உரை
|
|
9. | செற்றாரைச் செறுத்தலின் தற் செய்கை சிறந்தன்று. | |
|
உரை
|
|
10. | முன் பெருகலின் பின் சிறுகாமை சிறந்தன்று. | |
|
உரை
|