| தொடக்கம் |
|
|
|
|
| 1. | ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்- யாப்பு இலோரை இயல்பு குணம் பழியார். | |
|
உரை
|
|
|
| 2. | மீப்பு இலோரை மீக் குணம் பழியார். | |
|
உரை
|
|
|
| 3. | பெருமை உடையதன் அருமை பழியார். | |
|
உரை
|
|
|
| 4. | அருமை உடையதன் பெருமை பழியார். | |
|
உரை
|
|
|
| 5. | நிறையச் செய்யாக் குறை வினை பழியார். | |
|
உரை
|
|
|
| 6. | முறை இல் அரசர் நாட்டு இருந்து பழியார். | |
|
உரை
|
|
|
| 7. | செயத்தக்க நற் கேளிர் செய்யாமை பழியார். | |
|
உரை
|
|
|
| 8. | அறியாத தேசத்து, ஆசாரம் பழியார். | |
|
உரை
|
|
|
| 9. | வறியோன் வள்ளியன் அன்மை பழியார். | |
|
உரை
|
|
|
| 10. | சிறியார் ஒழுக்கம் சிறந்தோரும் பழியார். | |
|
உரை
|