தொடக்கம் |
|
|
1. | ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்- பழியோர் செல்வம் வறுமையின் துவ்வாது. | |
|
உரை
|
|
2. | கழி தறுகண்மை பேடியின் துவ்வாது. | |
|
உரை
|
|
3. | நாண் இல் வாழ்க்கை பசித்தலின் துவ்வாது. | |
|
உரை
|
|
4. | பேண் இல் ஈகை மாற்றலின் துவ்வாது. | |
|
உரை
|
|
5. | செய்யாமை மேற்கோள் சிதடியின் துவ்வாது. | |
|
உரை
|
|
6. | பொய் வேளாண்மை புலைமையின் துவ்வாது. | |
|
உரை
|
|
7. | கொண்டு கண்மாறல் கொடுமையின் துவ்வாது. | |
|
உரை
|
|
8. | அறிவு இலி துணைப்பாடு தனிமையின் துவ்வாது. | |
|
உரை
|
|
9. | இழிவுடை மூப்புக் கதத்தின் துவ்வாது. | |
|
உரை
|
|
10. | தான் ஓர் இன்புறல் தனிமையின் துவ்வாது. | |
|
உரை
|