தொடக்கம் |
|
|
1. | ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்- நீர் அறிந்து ஒழுகாதாள் தாரம் அல்லள். | |
|
உரை
|
|
2. | தாரம் மாணாதது வாழ்க்கை அன்று. | |
|
உரை
|
|
3. | ஈரம் அல்லாதது கிளை நட்பு அன்று. | |
|
உரை
|
|
4. | சோரக் கையன் சொல்மலை அல்லன். | |
|
உரை
|
|
5. | நேரா நெஞ்சத்தோன் நட்டோன் அல்லன். | |
|
உரை
|
|
6. | தேராமல் கற்றது கல்வி அன்று. | |
|
உரை
|
|
7. | வாழாமல் வருந்தியது வருத்தம் அன்று. | |
|
உரை
|
|
8. | அறத்து ஆற்றின் ஈயாதது ஈகை அன்று. | |
|
உரை
|
|
9. | திறத்து ஆற்றின் நோலாதது நோன்பு அன்று. | |
|
உரை
|
|
10. | மறு பிறப்பு அறியாதது மூப்பு அன்று. | |
|
உரை
|